Headlines News : தரமான செய்திகளை இலவசமாகவும், மிக விரைவாகவும் பெற்றிட இப்போதே உங்களின் mobileலில் F(space)8aamarivu(send)40404 கட்டங்கள் இல்லாத எமது சேவையைப் பெற்று மகிழுங்கள்....

Slider

Home » » FDM

FDM

Written By Unknown on Saturday, 15 August 2015 | 06:48

 இணையத் தளத்தில் பாடல்கள் , படங்கள் மற்றும் பல்வேறு கோப்புகளை தரவிறக்கம் செய்வதற்கு மிக நீண்ட நேரம் எடுகின்றதா ?? இந்தக் குறையை ( FDM ) எனப்படும் free Download Manager மூலம் , வேகமாக , பாதுகாப்பாக , மற்றும் எளிதாக கோப்புகளை தரவிறக்கம் செய்யலாம் .




இதன் சிறப்புகள் .

உங்கள் தரவிறக்கத்தின் வேகத்தை ( Download speed ) 600 % வரை அதிகமாக்குகிறது , மேலும் தரவிறக்கத்தின் போது ஏதேனும் தடை ஏற்பட்டால் , மீண்டும் ஆரம்பத்தில் இருந்து தொடங்காமல் தடை ஏற்பட்ட இடத்தில் இருந்து மீண்டும் செயல் பட வல்லது .

HTTP/FTP/BitTorrent போன்ற அனைத்திற்கும் ஏற்றது .

யு டுயுப் மற்றும் பிளாஷ் வீடியோக்களை தரவிறக்கம் செய்யும் வசதி .

இவ்வாறு பல வசதிகளை கொண்ட இந்த மென்பொருளை நீங்கள் இலவசமாகவே தரவிறக்கம் செய்து கொள்ளலாம் .

இங்கே ஒரு கிளிக்! Download
Share this article :

0 comments:

 
Support : Creating Website | 8aamarivu Template | 8ஆம் அறிவு Template
Proudly powered by 8aamARIVU
Copyright © 2015. 8aamARIVU - All Rights Reserved
Template Design by www.8aamarivu.blogspot.com Published by 8aamarivu Template