வரும் காலங்களில் தமிழே மறைந்து போகும் அளவிற்கு தமிழர்களே தமிழை பேசமால் இருக்கின்றனர் . வளர்ந்து விட்ட தொழில்நுட்ப உலகில் தமிழ் மொழியை பற்றி சிந்திக்க கூட யாரும் கிடையாது . தமிழ் சொற்களுக்கு பொருள் பலருக்கும் தெரியாமல் உள்ளது . தமிழ் படித்தவர்களே தமிழ் சொற்களுக்கு பொருள் தெரியாமல் திணறுகிறார்கள் .
உதாரணமாக மொய் :
![]() |
தமிழர் திருமணம் ஒன்றில் மொய் வழங்கக் காத்திருப்போர் |
மொபைலில் விக்சனரியை பார்க்க இங்கே செல்லவும்
இதற்கு தேவையானது மொபைல் இண்டர்நெட் (GPRS / 3G) ..
மெதுவான இணைய இணைப்பில் கூட விக்சனரி தளம் வேகமாக வந்து விடும் . மேலே குறிப்பிட்டுள்ள பக்கத்திற்கு சென்று தேடலின் தமிழ் சொல்லை கொடுத்து பார்க்கவும் .
நன்றி .
0 comments:
Post a Comment