Headlines News : தரமான செய்திகளை இலவசமாகவும், மிக விரைவாகவும் பெற்றிட இப்போதே உங்களின் mobileலில் F(space)8aamarivu(send)40404 கட்டங்கள் இல்லாத எமது சேவையைப் பெற்று மகிழுங்கள்....

Slider

Home » » Auto play ஆகின்ற Facebook Video க்களை நிறுத்தவேண்டுமா.....

Auto play ஆகின்ற Facebook Video க்களை நிறுத்தவேண்டுமா.....

Written By Unknown on Friday, 6 November 2015 | 02:09


அன்மையில் Facebook இல் நண்பர்கள் பகிரும் வீடியோ அனைத்தையும் சத்தம் இல்லாமல் தானாக Play ஆகும் படி மாற்றியமைக்கப்பட்டதை நீங்கள் நன்கு அறிவீர்கள்! இந்த வசதி Facebook பயன்படுத்தும் பெரும்பாலனவர்களுக்கு பிடிக்கவில்லை! இதை எப்படி நிறுத்துவது என்று பார்ப்போம்!

முதலில் Facebook இற்கு சென்று Login செய்து கொள்ளுங்கள் (Logout பன்னினாத்தானே நாங்க Login பன்றத்திற்கு என்று நீங்க நினைப்பது எனக்கு புரியிது... விட்டுட்டு இரண்டாவது Step இற்கு போங்க பாஸ்!)


இரண்டாவது,  இங்கு சென்று Auto-Play Videos என்பதிற்கு நேரே இருக்கும் Default / ON என்பதை OFF என்று மாற்றுங்கள். 



அவ்வளவுதான்! இனி Facebook இல் தானாக எந்த வீடியோவும் Play ஆகாது! உதவிக்கு படத்தை பாருங்கள்!


-நன்றி -


Share this article :

0 comments:

 
Support : Creating Website | 8aamarivu Template | 8ஆம் அறிவு Template
Proudly powered by 8aamARIVU
Copyright © 2015. 8aamARIVU - All Rights Reserved
Template Design by www.8aamarivu.blogspot.com Published by 8aamarivu Template