DivX, XviD, MOV, RM, RMVB, MPEG, VOB, DVD, WMV, and AVI to MPEG-4 உள்ளிட்ட அனைத்து Format களில் உள்ள வீடியோக்களையும் அனைத்து விதமான Format களில் எளிதாக இம்மென்பொருள் மூலம் மாற்றிக்கொள்ளலாம்.
அதிலும் குறிப்பாக தற்போது உபயோகத்திலிருக்கும் பலவிதமான மொபைல் போன்களுக்கு ஏற்ற வகையில் வீடியோக்களை மாற்ற இம்மென்பொருள் உதவுகிறது.
youtube வீடியோ படங்களை தரவிறக்கம் செய்யும் வசதியும் உள்ளது
0 comments:
Post a Comment