Headlines News : தரமான செய்திகளை இலவசமாகவும், மிக விரைவாகவும் பெற்றிட இப்போதே உங்களின் mobileலில் F(space)8aamarivu(send)40404 கட்டங்கள் இல்லாத எமது சேவையைப் பெற்று மகிழுங்கள்....

Slider

Home » » you tube videoக்களை தேவைப்பட்ட அளவு நறுக்கி எடுங்க....

you tube videoக்களை தேவைப்பட்ட அளவு நறுக்கி எடுங்க....

Written By Unknown on Sunday, 6 April 2014 | 01:03


இணையத்தில் அதிகமாக காணொளிகளை கொண்டுள்ளதும் அதிக வாடிக்களார்களை கொண்டுள்ளதுமான
இணையதளம் யூ டியுப் தான் .

தமிழ் மொழி சமந்தமான  அனைத்து காணொளிகளும் உடனுக்கு உடன் பதிவேற்ற படுகின்றன .

இப்படி நாம் பார்க்கும் வீடியோகளை குறிப்பிட்ட இடத்தில் இருந்து கட் செய்ய வேண்டுமானால் முழு காணொளியையும் பதிவிறக்கி தான் செய்ய முடியும் அதற்கு பல தளங்கள் இருந்தாலும்


அதனை பதிவிறக்கம் செய்யும போது அதன் அளவு(data Size) பெரிதாக இருக்கும்இதனால் இணையத்திலே  நாம் விரும்பும் வீடியோ-களை நறுக்கி கிளிப்களாக பதிவிறக்கப்பயன் படுவது தான் இந்த இணையதளம் இந்த இணையதளத்தில் கீழ் கண்ட பல பார்மேட்களில் Convert செய்து பதிவிறக்கி கொள்ள முடியும்


MP3 ,M4A  ,
AAC 

VIDEO FORMET 


MP4 , 3GP ,
AVI , MOV


- உலகம் ஒரு வாடகை வீடு. எந்தநேரமும் நம் சொந்த வீட்டுக்கு செல்லக் கூடும். சிந்தியுங்கள் -

Share this article :

0 comments:

 
Support : Creating Website | 8aamarivu Template | 8ஆம் அறிவு Template
Proudly powered by 8aamARIVU
Copyright © 2015. 8aamARIVU - All Rights Reserved
Template Design by www.8aamarivu.blogspot.com Published by 8aamarivu Template