Headlines News : தரமான செய்திகளை இலவசமாகவும், மிக விரைவாகவும் பெற்றிட இப்போதே உங்களின் mobileலில் F(space)8aamarivu(send)40404 கட்டங்கள் இல்லாத எமது சேவையைப் பெற்று மகிழுங்கள்....

Slider

Home » » உங்களின் இறப்பு எப்போது நிகழும்!!!?

உங்களின் இறப்பு எப்போது நிகழும்!!!?

Written By Unknown on Friday, 6 March 2015 | 06:28

இறக்கும் நாள் நமக்கு தெரிந்தால்     வாழும் நாள்   நரகமாகிவிடும்.
உங்கள் மரண தேதியை அறிந்து  கொள்ள இந்த தளம் உதவுகிறது. உங்கள்
பிறந்த நாள்-மாதம்-வருடம் - நீங்கள் ஆணா -பெண்ணா - உங்களுடைய        body mass index

(BMI-Body mass index அறிந்து கொள்ள 
உங்களுடைய உயரம் -அதற்குரிய எடை -

நீங்கள் தெரிவித்தால் உங்களுடைய BMI
எண் தெரியும்-BMI பார்க்கும் விவரம்

கீழே கொடுத்துள்ளார்கள்.) - நீங்கள் புகைப்பழக்கம் உள்ளவரா என தெரிவித்து

Check your Death Clock சுட்டியை அழுத்தினால்  சில  நொடிகளில் நீங்கள் இறக்கும் நாளை தெரிவிக்கும்.உடன் இருப்பில் உள்ள வினாடிகள் குறைந்துகொண்டே வரும்.  இதை விளையாட்டுக்காக எடுத்துக்  கொள்ளுங்கள்.

இதை பார்த்து மனம்   குழம்ப வேண்டாம். நமக்கு என்று மரணக்கணக்கு ஏற்கனவே 
எழுதிவிட்டான் இறைவன்.   இருக்கும் வரை நல்லதை செய்வோம் நல்லதே நடக்கும்.   

அந்த தள முகவரி இங்கே கிளிக்!

- மரணத்தின் நிகழ்வினை அறிந்தவன் இறைவன் ஒருவனே! -
Share this article :

0 comments:

 
Support : Creating Website | 8aamarivu Template | 8ஆம் அறிவு Template
Proudly powered by 8aamARIVU
Copyright © 2015. 8aamARIVU - All Rights Reserved
Template Design by www.8aamarivu.blogspot.com Published by 8aamarivu Template