உங்களின் 8aamarivu உங்களுக்காக தமிழில் யுனிகோட் எழுத்துக்களில் சிலவற்றை தருகிறது. இதனை download செய்து பயன்படுத்துங்கள்.
உங்களுக்குத் தேவையான யுனிகோட் எழுத்துக்கள் சில இந்த சுட்டிகளில் உள்ளன. மாதிரி வடிவங்களும் உள்ளன. தேவையானவற்றை தரவிறக்கி கொள்ளுங்கள்.
தரவிறக்கிய இந்த எழுத்துருக்களை உங்கள் விண்டோஸ் கணினியில் நிறுவுவது எப்படி? என்று பார்ப்போம். தரவிறக்கிய அனைத்து எழுத்துருக்களையும் ஒரே போல்டரில் போட்டு வைத்துக் கொள்ளவும். அனைத்து எழுத்துரு கோப்புகளையும் செலக்ட் செய்து Copyசெய்து கொள்ளவும். Copy செய்த இந்த கோப்புகளை My Computer திறந்து கொண்டு C: -> Windows -> Fonts என்ற போல்டரில் பேஸ்ட் செய்து கொள்ளவும்.
இனி எழுத்துருக்களை நீங்கள் உபயோகிக்க விரும்பும் இடங்களில் நீங்கள் நிறுவிய எழுத்துருக்கள் கிடைக்கும்.
இந்த அருமையான எழுத்துருக்களை உருவாக்கிய அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்ளுவோம். உங்களுக்கு மேலும் தமிழ் யூனிகோட் எழுத்துருக்கள் தெரிந்திருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும். பலருக்கும் மிகவும் உபயோகமாக இருக்கும்.

- உங்களின் வாழ்வு பிரகாசிக்கட்டும்! -
0 comments:
Post a Comment