Headlines News : தரமான செய்திகளை இலவசமாகவும், மிக விரைவாகவும் பெற்றிட இப்போதே உங்களின் mobileலில் F(space)8aamarivu(send)40404 கட்டங்கள் இல்லாத எமது சேவையைப் பெற்று மகிழுங்கள்....

Slider

Home » » நீங்கள் நினைத்த வயதையும் ,எண்ணையும் சொல்லும் புதிர் கணக்கு?

நீங்கள் நினைத்த வயதையும் ,எண்ணையும் சொல்லும் புதிர் கணக்கு?

Written By Unknown on Wednesday, 2 April 2014 | 00:15


guess age tamil

1) 1 லும் கூடிய 100 இலும் குறந்த ஓர் எண்ணை நினைத்துக் கொள்ளவும்.
      உ+ம் 67
2) உங்கள் வயதை இரண்டால் பெருக்கி ஐந்தைக் கூட்டவும். உ+ம் 29
     29*2=58+5=63
3) பின் கல்குலேட்டரின் உதவியுடன் வந்த விடையை 50 ஆல் பெருக்கி 365 ஐ கழிக்கவும்
    63*50=3150-365=2785
4)அத்துடன் முதலில் நினைத்த எண்ணை கூட்டவும்.
   2785+67=2852
5)பின் மேலும் 115 ஐக் கூட்ட முதலிரு எண்ணும் உங்கள் வயதையும் மற்ற இரு எண்களும் நினைத்த எண்ணையும் தரும்.
  2852+115=2967
Share this article :

2 comments:

Kinniyan said...

Wrong

Unknown said...

நண்பரே! நீங்கள் தவறாக கணித்திருக்கிறீர்கள்.
உங்களின் கூட்டல், கழித்தல்களில் பிழை இருக்கலாம் சற்று அவதானமாக தீர்த்துப் பாருங்கள்.
அல்லது
நீங்கள் தீர்க்க நினைத்த எண்ணையும், வயதையும் எமது கொமண்ட் பகுதியில் இடுங்கள்.
-நன்றி-

 
Support : Creating Website | 8aamarivu Template | 8ஆம் அறிவு Template
Proudly powered by 8aamARIVU
Copyright © 2015. 8aamARIVU - All Rights Reserved
Template Design by www.8aamarivu.blogspot.com Published by 8aamarivu Template