Headlines News : தரமான செய்திகளை இலவசமாகவும், மிக விரைவாகவும் பெற்றிட இப்போதே உங்களின் mobileலில் F(space)8aamarivu(send)40404 கட்டங்கள் இல்லாத எமது சேவையைப் பெற்று மகிழுங்கள்....

Slider

Home » » facebook ல் விருப்பமில்லாத Tag களை என்ன செய்யலாம்?

facebook ல் விருப்பமில்லாத Tag களை என்ன செய்யலாம்?

Written By Unknown on Tuesday, 25 March 2014 | 08:31


பேஸ்புக் தளத்தில் அதிகமானவர்களுக்கு பிடிக்காத ஒன்று, Tagging. நமது பேஸ்புக் பகிர்வுகளில் நண்பர்களை இணைப்பது Tag எனப்படும். நாம் டேக் செய்யப்பட போட்டோ மற்றும் மற்ற பேஸ்புக் பகிர்வுகளில் இருந்து நம்மை விடுவிப்பது எப்படி? என்பதனை உங்களின் 8aamARIVU உங்களுக்கு சொல்லித் தருகின்றது....... வாரங்க ட்ரை ஒன்று கொடுப்பம்........



 நம்மை யாராவது டேக் செய்திருந்தால் நமக்கு அதுபற்றி Notification வரும்.



 மேலும் அந்த புகைப்படம் Public-ஆக பகிரப்பட்டிருந்தால், நம் நம் நண்பர்கள் அனைவரின்  பேஸ்புக் பக்கத்திலும் இந்த புகைப்படம் தெரியும். மேலும் நமது பேஸ்புக் Timeline பக்கத்திலும் அந்த படம் இருக்கும்.

இதனை நீக்க,

படத்தை க்ளிக் செய்து, "Allowed on Timeline" என்பதை க்ளிக் செய்து, "Hide from Timeline" என்பதை க்ளிக் செய்யுங்கள்.

அவ்வளவு தான். அந்த படம் உங்கள் பக்கத்திலோ, உங்கள் நண்பர்கள் பக்கத்திலோ தெரியாது. ஆனால் உங்கள் Tag அப்படியே தான் இருக்கும்.

.
அந்த பக்கத்தில் போட்டோவுக்கு கீழே Report/Remove Tag என்று இருக்கும். அதை க்ளிக் செய்யுங்கள்.

அதில் "I want to untag myself" என்பதை தேர்வு செய்யுங்கள். அந்த படம் பேஸ்புக்கில் இருப்பதை விரும்பவில்லை என்றால் இரண்டாவதையும் தேர்வு செய்யுங்கள். பிறகு Continue என்பதை க்ளிக் செய்யுங்கள்.


அவ்வளவு தான்! உங்கள் பெயர் அதிலிருந்து நீக்கப்பட்டுவிடும். பிறகு Okஎன்பதை க்ளிக் செய்யுங்கள்.



- நன்றி மறப்பது நன்றன்று-
Share this article :

0 comments:

 
Support : Creating Website | 8aamarivu Template | 8ஆம் அறிவு Template
Proudly powered by 8aamARIVU
Copyright © 2015. 8aamARIVU - All Rights Reserved
Template Design by www.8aamarivu.blogspot.com Published by 8aamarivu Template