Opera Mini உலவியில் தமிழ் எழுத்துக்களை படிக்கலாம். அதற்கு நீங்கள் பின்வரும் மாற்றத்தை செய்ய வேண்டும்.
அல்லது
Opera Mini உலவிக்கு சென்று about:config (அல்லது config:) என்று டைப் செய்து Go என்பதை க்ளிக் செய்யுங்கள்.
அங்கு Use bitmap fonts for complex scripts என்ற இடத்தில் Yes என்பதை தேர்வு செய்து Save என்ற பட்டனை க்ளிக் செய்யுங்கள். பிறகு தமிழ் தளங்களை பார்க்கலாம்.
-மேலதிக விபரங்களுக்கு எம்மை அழையுங்கள்-
0 comments:
Post a Comment