நாம் நமது மொபைல்களில் பலவகையான Ringtone களை
பயன்படுத்துகின்றோம்.
நமது விருப்பத்திற்கேற்ப்ப Ringtoneகளை உருவாக்கிக்கொள்ள ஒரு சாப்ட்வேர் உதவுகிறது.
அதன் பெயர் FREE RINGTONE MAKER version2.1.1.6
என்பதாகும்.
இதனை தரவிறக்கிக்கொள்ள இங்கே Click செய்யுங்கள்.
தரவிறக்கிய பின்னர் அதனை Install செய்து இயக்கிக்கொள்ளுங்கள்.
இவ்வாறான திரை ஒன்று தோன்றும்.
பின் அங்கே Select Media என்ற பகுதியில் Load from file என்பதை Click செய்து உங்களுக்கு பிடித்த பாடலையோ அல்லது மியூசிக் ஐ Load செய்யுங்கள் .
அப்போது இவ்வாறான திரை ஒன்று தோன்றும்.

அங்கே உங்களுக்கு வேண்டிய தொகுதியை அடுத்துள்ள படத்தில் உள்ளவாறு தெரிவு செய்து கொள்ளுங்கள்.

பின்னர் Trim என்பதை Click செய்து முழுமையான Ringtone ஆக உருவாக்கிக்கொண்டு Start ஐ Click செய்து Save செய்து கொள்ளுங்கள்.
0 comments:
Post a Comment