Headlines News : தரமான செய்திகளை இலவசமாகவும், மிக விரைவாகவும் பெற்றிட இப்போதே உங்களின் mobileலில் F(space)8aamarivu(send)40404 கட்டங்கள் இல்லாத எமது சேவையைப் பெற்று மகிழுங்கள்....

Slider

Home » » Key boardல் F1 முதல் F12 வரை......

Key boardல் F1 முதல் F12 வரை......

Written By Unknown on Monday, 9 March 2015 | 07:33


இன்றைய கணனி பயன்பாட்டில் கீபோர்டில் பயன்படுத்தப்படும் அனைத்து பொத்தான்களின் பயன்பாடும் மிக குறைந்த அளவே உள்ளது.அதிலும் நாம் பயன்படுத்தும் கீபோர்டின் மேல் வரிசையில் அமைந்துள்ள F1 – F12 வரை உள்ள பொத்தான்களை நாம் வேண்டா விருந்தாளியாகவே பார்க்கிறோம்.

அவற்றின் பயன்பாடுகளை பற்றி தெரிந்து கொள்ளலாம்.


F1 KEY
· F1– இதனை கிளிக் செய்தால் Help விண்டோ ஓபன் ஆகும். 
· WIN+F1 – Help and Support» Microsoft Windows ஓபன் ஆகும்.

F2 KEY
· F2 –Folder மற்றும் Files-ன் பெயர்களை மாற்ற பயன்படுகிறது 
· Alt + Ctrl + F2 – மைக்ரோசாப்ட் வேர்டில் டாகுமெண்டை ஓபன் செய்கிறது.


F3 KEY
· WIN+F3- மைக்ரோசாப்ட் அவுட்லுக்கில் Advanced Search Window ஓபன் ஆகும். 
· Shift + F3- வேர்ட் டாக்குமெண்டில் உள்ள சிறிய எழுத்துக்களை பெரிய எழுத்தாகவும், பெரிய எழுத்துகளை சிறிய எழுத்தாகவும் மாற்ற உதவுகிறது.


F4 KEY
· Ctrl + F4 – பயன்பாட்டில் இருக்கும் விண்டோவை Close செய்யலாம்.


F5 KEY
· F5 – கணனியை Refresh செய்ய பயன்படுகிறது.


F6 KEY
· Ctrl + Shift + F6 –மைக்ரோசாப்ட் வேர்டில் புதிய டாக்குமெண்டை ஓபன் செய்கிறது.


F7 KEY
· F7- வேர்டில் Spelling and Grammar சரி பார்ப்பதற்காக பயன்படுகிறது.


F9 KEY
· இதன் பயன்பாடு விண்டோஸ்க்கு உரியதாக இல்லாவிட்டாலும், மற்ற புரோகிராம்களில் பயன்படுகிறது.


F10 KEY
· Shift +F10- Right Mouse Click-க்கு சமமாக செயல்படுகிறது.


F11 KEY
· F11- Full Screen-க்கு விண்டோவை செட் செய்ய பயன்படுகிறது.


F12 KEY
· F12 Save as-யை ஓபன் செய்ய பயன்படுகிறது. 
· Shift +F12 – வேர்ட் டாக்குமெண்டை Save செய்ய பயன்படுகிறது. 
· Ctrl + Shift + F12 – வேர்ட் டாக்குமெண்டை Print செய்ய பயன்படுகிறது.


- இல்லானை இல்லாளும் வேண்டாள் ஈன்றெடுத்த தாயாரும் வேண்டாள்-
Share this article :

0 comments:

 
Support : Creating Website | 8aamarivu Template | 8ஆம் அறிவு Template
Proudly powered by 8aamARIVU
Copyright © 2015. 8aamARIVU - All Rights Reserved
Template Design by www.8aamarivu.blogspot.com Published by 8aamarivu Template