Headlines News : தரமான செய்திகளை இலவசமாகவும், மிக விரைவாகவும் பெற்றிட இப்போதே உங்களின் mobileலில் F(space)8aamarivu(send)40404 கட்டங்கள் இல்லாத எமது சேவையைப் பெற்று மகிழுங்கள்....

Slider

Home » » தேவையற்ற E-mailகளால் தொல்லையா? இதோ தீர்வு.

தேவையற்ற E-mailகளால் தொல்லையா? இதோ தீர்வு.

Written By Unknown on Thursday, 12 March 2015 | 06:33

பொதுவாக நாம் மின்னஞ்சலை திறக்கும்போது பல கடுப்பேற்றும் செய்திகள் வந்துகொண்டே இருக்கும். எப்போதாவது நாம் ஏதாவது ஓர் தளத்தில் நமது மின்னஞ்சலைப் பதிவுசெய்திருப்போம். அது நம் காலைச் சுற்றிப் பாம்பாக எப்போதும் inboxல் வந்து தொந்தரவு கொடுக்கும். அப்படிப்பட்ட மின்னஞ்சல்களை எப்படி நிறுத்துவது என்று பார்ப்போம்.


Gmail ல் நிறுத்த
உங்கள் accountனுள் செல்லவும்.

உங்களின் வலதுபக்க மேல்மூலையில் உள்ள Settingஐ select செய்யவும்.

Setting க்குக் கீழே உள்ள Filters என்பதைக் Clickசெய்யவும்.

இப்போது நீங்கள் Create a new filter எனப்படும் Optionஐக் காண்பீர்கள். அதைக் Click செய்யவும்

.
இப்போது From என இருக்கும் இடத்தில் உங்களுக்குத் தேவையில்லாது வரும் மின்னஞ்சல் முகவரியை type செய்யுங்கள். கீழே படத்தைப் பாருங்கள்.

உதாரணமாக noreply@nurseryworldjobs.co.uk லிருந்து வரும் மின்னஞ்சல்களை முடக்கவேண்டும் என்றால் noreply@nurseryworldjobs.co.uk என type செய்ய வேண்டும்.
தேவையற்ற மின்னஞ்சல்களை முடக்க இதேபோல் செய்யவும்.


இப்போது அடுத்த Stepல் Delete என்பதை Click செய்வதன் மூலம் E-Mailகள் அனைத்தும் Trash இற்குச் சென்றுவிடும்.


இந்த ஈ-மெயில்களை திரும்பப் பெற நீங்கள் செய்யவேண்டியது. Filter என நீங்கள் Create செய்ததை Delete செய்தால் சரி.


Yahooவில் நிறுத்துவது எவ்வாறு என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம். 

Share this article :

0 comments:

 
Support : Creating Website | 8aamarivu Template | 8ஆம் அறிவு Template
Proudly powered by 8aamARIVU
Copyright © 2015. 8aamARIVU - All Rights Reserved
Template Design by www.8aamarivu.blogspot.com Published by 8aamarivu Template