Headlines News : தரமான செய்திகளை இலவசமாகவும், மிக விரைவாகவும் பெற்றிட இப்போதே உங்களின் mobileலில் F(space)8aamarivu(send)40404 கட்டங்கள் இல்லாத எமது சேவையைப் பெற்று மகிழுங்கள்....

Slider

Home » » windows 7 and vista வில் வருகின்ற இதனை நீக்கிடுவமே.....

windows 7 and vista வில் வருகின்ற இதனை நீக்கிடுவமே.....

Written By Unknown on Friday, 26 December 2014 | 06:54

 Windows7 Or Vista பயனாளர்கள் தங்களது இயங்குதளத்தில் அடிக்கடி ஒரு அறிவிப்பை பார்த்திருக்கலாம்.Program Compatibility Assistant என்ற வசனப் பெட்டியில் 'This Program might not have installed correctly' என்ற பிழைச் செய்தி அந்து குறிப்பிட்ட Software வேலை செய்தாலும் கூட, அவ்வப்பொழுது வந்து உங்களுக்கு அலுப்பைத் தந்திருக்கலாம்


இந்த PCA என்கிற Program Compatibility Assistant கணினியை புதிதாக உபயோகிப்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கை ஏற்படுத்துவதற்கு தேவை என்றாலும், தொடர்ந்து கணினியை உபயோகிப்பவர்கள் பெரும்பாலும் இந்த அறிவிப்பை (நமக்குத்தான் தெரியுமே.. பிறகு என்ன திரும்ப திரும்ப.. ) விரும்புவதில்லை. இதனை நீக்க என்ன செய்யலாம்?


Windows7/Vista Search Box ல் gpedit.msc என Type செய்து Local Group Policy Editor ஐ திறந்து கொள்ளுங்கள். இதன் இடது புற Banல் கீழ்கண்ட பகுதிக்கு செல்லுங்கள். 


User Configuration 
Administrative Templates
Windows Components
Application Compatibility


இனி இதன் வலது புற Banல் Turn off Compatibility Assistant என்பதை Click செய்யுங்கள்.

இப்பொழுது திறக்கும் திரையில் enabled என்பதை தேர்வு செய்துApply மற்றும் Close கொடுங்கள்
இனி உங்களுக்கு இந்த அறிவிப்பின் தொல்லை இருக்காது.



Share this article :

0 comments:

 
Support : Creating Website | 8aamarivu Template | 8ஆம் அறிவு Template
Proudly powered by 8aamARIVU
Copyright © 2015. 8aamARIVU - All Rights Reserved
Template Design by www.8aamarivu.blogspot.com Published by 8aamarivu Template