சில அவசரமான நேரங்களில் உங்கள் கணினியை மிக விரைவாக shutdown செய்ய வேண்டி வரும் சந்தர்ப்பங்களில் என்ன செய்யலாம்.ஆம் அதற்கான தீர்வு இதோ .
ctrl+alt+delete ஆகிய மூன்ரைய்ம் ஒன்றாக கிளிக் செய்து வரும் windows task managerஇல் stand by என்பதை click செய்து turn off செய்யவும்.அவ்வளவுதான்.மிக விரைவில் உங்கள் கணினிshut down ஆகிவிடும்
-நன்றி-
0 comments:
Post a Comment