இன்றைக்குநண்பர்கள், உறவினர்கள் இடையே தகவல்களைப் பரிமாறிக் கொள்ள பேஸ்புக் சோஷியல் நெட்வொர்க்கிங் தளம் ஒரு இணைப்பு பாலமாக இயங்கி வருகிறது.
பலர் தங்களுடைய போட்டோக்கள், அடுத்து கலந்து கொள்ளப்போகும் நிகழ்வுகள், குடும்பத்தில் நடக்க இருக்கும் நிகழ்ச்சிகள், அனுபவங்கள், அன்றாட எண்ணங்கள் ஆகியவற்றை இதில் போட்டு வைக்கின்றனர்.
இவற்றை நண்பர்களும், உறவினர்களும் பார்த்து அறிந்து கொள்ள அனுமதியும் அளிக்கின்றனர். இந்த தகவல்களை எப்படி டவுண்லோட் செய்வது என்று இங்கு பார்க்கலாம். முதலில் பேஸ்புக் தளத்தில் உங்கள் அக்கவுண்ட்டில் லாக் ஆன் செய்து கொள்ளுங்கள்
இவற்றை நண்பர்களும், உறவினர்களும் பார்த்து அறிந்து கொள்ள அனுமதியும் அளிக்கின்றனர். இந்த தகவல்களை எப்படி டவுண்லோட் செய்வது என்று இங்கு பார்க்கலாம். முதலில் பேஸ்புக் தளத்தில் உங்கள் அக்கவுண்ட்டில் லாக் ஆன் செய்து கொள்ளுங்கள்
உள்ளே நுழைந்த பின்னர்,Settingsஎன்ற பட்டனில் கிளிக் செய்திடவும். இது நீங்கள் log out செய்யும் பட்டனுக்கு கீழ் இருக்கும்.
பின்பு அதில் சென்றவுடனே கீழே Download a copy of your Facebook data என்பதை கிளிக் செய்யவும் (கீழே உள்ள படத்தை பாருங்கள்)
பின்னர், கீழே உள்ளது போல் ஒரு டயலக் பொக்ஸ் தோன்றும் அதனை click செய்யுங்கள்
இதில் உங்களின் facebook password ஐ டைப் செய்யுங்கள்.
click பன்னுங்க
OK கொடுங்க
பின்னர், உங்களின் e-mail செக் பன்னிப் பாருங்க. அதில் உங்களுக்கு facebookல் இருந்து ஒரு mail வந்திருக்கும். அதனை open பன்னி கீழே இருப்பது போல கிளிக் செய்யுங்கள்
பின்னர் கீழ்வருகின்ததை அவதானித்து கிளிக் பன்னுங்க.
அதன் பிறகு கீழே அவதானியுங்கள்...... உங்களின் பைல் zip fileஆக சேமிப்பதை
மேலதிக விபரங்களுக்கு எம்மோடு தொடர்பு கொள்ளுங்கள்
-நன்றி உங்களின் தோழமைக்கு-
0 comments:
Post a Comment