Headlines News : தரமான செய்திகளை இலவசமாகவும், மிக விரைவாகவும் பெற்றிட இப்போதே உங்களின் mobileலில் F(space)8aamarivu(send)40404 கட்டங்கள் இல்லாத எமது சேவையைப் பெற்று மகிழுங்கள்....

Slider

Home » » வடி கட்டிய முட்டாள்தனமான ஒரு மூட நம்பிக்கை. (வாசிக்காதீங்க.....)

வடி கட்டிய முட்டாள்தனமான ஒரு மூட நம்பிக்கை. (வாசிக்காதீங்க.....)

Written By Unknown on Wednesday, 30 April 2014 | 08:26

ஆணா? பெண்ணா?
”காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு” என்பது பழமொழி. ஆனால் அதிகமானவர்கள் கருத்தரித்திருக்கின்றபோதே அது ஆணா அல்லது பெண்ணா என்று கொழுக்கொட்டை சுட்டுப் பாக்கிறதும், ஏனைய கைப்புள்ளைய வயித்தில ஏந்திப் பாக்கிறதும், பலகாரங்கள் சுட்டுப் பாக்கிறதும் இப்பிடி நெறய நெறய பார்ப்பதற்கு பல வழிகளைச் செய்வார்கள். அத்துடன் பல மூட பழக்கங்களையும் சொல்லுவார்கள். அது சிலவேளை நடப்பதுண்டு பலவேளை அது தவறாக அமைவதுமுண்டு.

சிலநேரங்களில் ஸ்கேன் செய்யப்பட்டு வைத்தியர்களால் ஆணா பெண்ணா என்று கூறுவது கூட சிலவேளைகளில் தவறாக அமைவதுமுண்டு. ஆகவே, அனைத்தையும் அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே என்பது மட்டும்தான் உண்மை!

இது இப்பிடி இருக்கின்றபோதும் நாம் இப்போது உங்களுக்காக ஒரு வடி கட்டிய முட்டாள்தனமான மூட நம்பிக்கை ஒன்றைச் சொல்லப் போகின்றேன். அதனை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். 

பிறக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்பதை கண்டறிவது பெண்ணின் வயது அது தரிக்கும் மாதத்தை வைத்து சீனர்கள் இப்படி ஒரு அட்டவணை மூலம் தெரிந்துகொள்கிறார்கள் அதுவும் சரியாகவே இருக்கிறதாம்.........உங்களுக்கு இந்த அட்டவனையை முதலே பிறந்தவர்களை பரிசோதித்து செய்வதன்மூலம் இனி பிறக்கபோகும் பிள்ளையை நீங்களே தேர்வுசெய்யலாம்........
(இது மிகவும் முட்டாள்தனமான நம்பிக்கை என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். ஒரு ஸ்டோரி இன்ட்ரஸ்டுக்காக இதை பகிர்கிறேன்..)


கர்ப்பம் தரிக்கும் போது பெண்ணின் வயது 
தரித்த மாதம்181920212223242526272829303132333435
JanuaryGBGBGBBGBGBGBBBGBB
FebruaryBGBGBBGBGBGBGGBGBG
MarchGBGGBGBBBGBGGBBBBG
AprilBGBGGBBGGBGGGGGBGB
MayBGBGBBGGGGGBGGGGGG
JuneBBBGGGBBBGGBGGGGBG
JulyBBBGGBBGGBBBGGGGGG
AugustBBBGBGGBBBBBGGGBGB
SeptemberBBBGGBGBGBBBGGGGGG
OctoberBBGGGBGBGBBGGGGGGG
NovemberBGBGGBGBGGGGBGGGBB
DecemberBGBGGGGBGBGGBBBBBB

கர்ப்பம் தரிக்கும் போது வயது 
தரித்த மாதம்36373839404142434445
JanuaryGBGBGBGBBG
FebruaryBBGBGBGBGG
MarchBBGBGBGBGB
AprilGBBBBGBGBG
MayBGBBGBGBBG
JuneGBGGBGBGBG
JulyGGBGBBGBGB
AugustGBGBGBBGBG
SeptemberBGBGBGBBGB
OctoberBBGBGBGBBG
NovemberBGBGBGBBGB
DecemberBBGGGBGBGB


இறைவா! நீயே அனைத்தையும் அறிந்தவன், மிகத்தூயவன். 
Share this article :

0 comments:

 
Support : Creating Website | 8aamarivu Template | 8ஆம் அறிவு Template
Proudly powered by 8aamARIVU
Copyright © 2015. 8aamARIVU - All Rights Reserved
Template Design by www.8aamarivu.blogspot.com Published by 8aamarivu Template