Headlines News : தரமான செய்திகளை இலவசமாகவும், மிக விரைவாகவும் பெற்றிட இப்போதே உங்களின் mobileலில் F(space)8aamarivu(send)40404 கட்டங்கள் இல்லாத எமது சேவையைப் பெற்று மகிழுங்கள்....

Slider

Home » » அறிந்தும் அறியாமலும் - 4

அறிந்தும் அறியாமலும் - 4

Written By Unknown on Sunday, 30 March 2014 | 14:47

colgate-toothpaste
ஸ்பானிஷ் மொழி பேசும் நாடுகளில் கோல்கேட் டூத் பேஸ்ட்டை விற்க அந்த கம்பெனிகாரர்கள் பெரும் பாடுபட்டார்களாம் !? ஏன் தெரியுமா ? ’கோல்கேட்’ என்ற சொல்லுக்கு ’தற்கொலை செய்து கொள்’ என்று ஸ்பானிஷ் மொழியில் அர்த்தமாம்.
அறிவாளிகளின் முடியில் துத்தநாகம் மற்றும் செம்பு (zinc and copper) சதவீதம் மற்றவர்களைவிட அதிகமாக இருக்குமாம் !?
காந்தி ஃபேமஸ் மூன்று குரங்குகளின் பெயர் என்ன தெரியமா ? Mizaru மிஜாரு(தீயவை பார்க்காதே), Mikazaru மிகஜாரு (தீயவை கேளாதே), and Mazaru மஜாரு (தீயவை பேசாதே).
penguin
பறவைகளில் நீந்தக்கூடிய ஆனால் பறக்க இயலாத ஒரே பறவை பெங்குவின். அதேபோல் நிமிந்து நடக்ககூடிய ஒரே பறவையும் பெங்குவின்தான்.
germanshepherd
Image courtesy: http://www.pets4you.com
ஜெர்மன் ஷெஃபர்டு  இன நாய்கள் மற்ற இன நாய்களை விட மனிதர்களை  அதிகமாக கடிக்கிறதாம் !
Share this article :

0 comments:

 
Support : Creating Website | 8aamarivu Template | 8ஆம் அறிவு Template
Proudly powered by 8aamARIVU
Copyright © 2015. 8aamARIVU - All Rights Reserved
Template Design by www.8aamarivu.blogspot.com Published by 8aamarivu Template