Headlines News : தரமான செய்திகளை இலவசமாகவும், மிக விரைவாகவும் பெற்றிட இப்போதே உங்களின் mobileலில் F(space)8aamarivu(send)40404 கட்டங்கள் இல்லாத எமது சேவையைப் பெற்று மகிழுங்கள்....

Slider

Home » » அறிந்தும் அறியாமலும் - 1

அறிந்தும் அறியாமலும் - 1

Written By Unknown on Sunday, 30 March 2014 | 14:39

24 மணி நேரத்தில்  சராசரி மனிதனின்.....

heart

இதயம் 1,03,689 முறை துடிக்கிறது.


Image courtesy: www.childrenscolorado.org

நுரையீரல் 23.045 முறை சுவாசிக்கிறது.


இரத்தம் 16,80,000 மைல்கள் பாய்கிறது.


நகங்கள் 0,00007 அங்குலம் வளர்கின்றன


முடி 0,01715 அங்குலம் வளருகிறது

  • வாய் 2.9 பவுண்டுகள் நீரை (அனைத்து திரவ உட்பட) அருந்துகிறது

  • வயிறு 3.25 பவுண்டுகள் உணவு உட்கொள்கிறது.

  • மூக்கு 438 கன அடி காற்றை சுவாசிக்கிறது.

  • உடல்  85.60, டிகிரி  வெப்பத்தை இழக்கிறது.

  • வியர்வை சுரப்பிகள் 1.43 pints வியர்வையை  உற்பத்தி செய்கிறது.

  • வாய் 4,800 வார்த்தைகளை பேசுகிறது.

  • தூக்கத்தின் போது உடல் 25.4 முறை அசைகிறது.


www.8aamarivu.blogspot.com
Share this article :

0 comments:

 
Support : Creating Website | 8aamarivu Template | 8ஆம் அறிவு Template
Proudly powered by 8aamARIVU
Copyright © 2015. 8aamARIVU - All Rights Reserved
Template Design by www.8aamarivu.blogspot.com Published by 8aamarivu Template