Headlines News : தரமான செய்திகளை இலவசமாகவும், மிக விரைவாகவும் பெற்றிட இப்போதே உங்களின் mobileலில் F(space)8aamarivu(send)40404 கட்டங்கள் இல்லாத எமது சேவையைப் பெற்று மகிழுங்கள்....

Slider

Home » » உங்களின் Photo க்களை நீங்களே ஓவியமாக வரையுங்கள்.........

உங்களின் Photo க்களை நீங்களே ஓவியமாக வரையுங்கள்.........

Written By Unknown on Tuesday, 24 November 2015 | 04:02


உங்களின் போட்டோக்களை ஓவியம்போல் வரையவேண்டுமென்றால் Deepart எனும் வெப்தளத்தில் செல்லுங்கள். (அதற்குச் செல்லும் வழி கீழே காண்பிக்கப்படுகிறது)



கீழே உள்ளதுபோன்ற பல்வேறு ஓவியங்களின் ஷேம்பிள்கள் உங்களுக்காக காத்திருக்கும். அவற்றில் உங்களுக்கு விருப்பமானதை செலக் செய்து கொள்ளுங்கள்.


அவற்றினை எவ்வாறு கையாள்வது என்பதுபற்றிய விபரங்கள் உங்களுக்காக படத்துடன் விளக்கமளிக்கப்பட்டுள்ளன.

நீங்கள் விரும்பிய போட்டோ ஒன்றினை அப்ளோட் செய்துவிட்டு, கீழே காட்டியதுபோல செய்யுங்கள். அப்ளோட் ஆகுவதற்கு சிறிது நேரம் எடுக்கலாம்......

உதாரணத்திற்காக நான், எனது மகள் ANA ZAINAB இன் போட்டோவினை  தெரிவுசெய்திருக்கின்றேன்.


நீங்கள் submit பன்னியதன் பின்னர், கீழே காணப்படுவதுபோன்று தோன்றும். அதில் குறிப்பிட்ட 13 அல்லது 20 நிமிடங்களுக்குள் நீங்கள் சம்மிட் செய்த போட்டோ உங்களின் e-mail (ஈ-மெயில்)லுக்கு சென்றிருக்கும். அதனை நீங்கள் Open பன்னி குறித்த போட்டோவினை காணமுடியும்.


உங்களின் மெயிலினை ஓபன் செய்யும்பொது கீழே காணப்படுவதுபோன்று ஏதாவது தவறுதலான டயலொக் Box வந்தால்......

நான் அம்புக்குறியில் காட்டியதுபோன்று செய்யவும்.
(அதாவது https என காண்பிக்கப்பட்டால் httpக்கு அருகில் வருகின்ற s எனும் எழுத்தினை மட்டும் அகற்றிவிட்டால் போதும்)


அதன் பின்னர் நீங்கள் தெரிவுசெய்த போட்டோ கீழே காணப்படுவதுபோன்று ஓவிய வடிவில் தோன்றும். அதனை நீங்கள் விரும்பினால் facebook போன்ற சமூக வலைத்தளங்களிலும் ஷெயா செய்யலாம். அல்லது அதனை டௌன்லோட் செய்யவும் முடியும்.



-அனைத்தும் அறிந்தவன் இறைவன் ஒருவனே-
Share this article :

0 comments:

 
Support : Creating Website | 8aamarivu Template | 8ஆம் அறிவு Template
Proudly powered by 8aamARIVU
Copyright © 2015. 8aamARIVU - All Rights Reserved
Template Design by www.8aamarivu.blogspot.com Published by 8aamarivu Template