விண்டோஸ் இயங்க ஆரம்பிக்கும் போது இந்த மென்பொருளும் இயங்க ஆரம்பித்து கணினியை தனது கட்டுப்பாட்டுக்குல் கொண்டுவரும்.உங்கள் password கொடுக்கும் வரை கணினியில் எந்தவொரு வேலையும் செய்து கொள்ள முடியாது.இதன் மூலம் உங்கள் கணினியை வேறு யாராவது பயன்படுத்துவதை தடுக்க முடியும். இது விண்டோசின் அனைத்து பதிப்புக்களிலும் இயங்கும்.
பயன்படுத்துவது எப்படி என்று பார்ப்போம்.
முதலில் Screen Lock ஐ Download செய்து கணினியில் நிறுவிக்கொள்ளுங்கள்.
பிறகு Start >> All Programs சென்று Screen Lock ஐ open செய்து கொள்ளுங்கள்.
உங்களுக்கு விருப்பமான ஒரு Password ஐ கொடுத்து Save செய்யுங்கள், இப்போது கணினி Log-off ஆகும்.
கணினியில் உங்களுடைய Password இல்லாமல் எந்தவேலையும் செய்து கொள்ள முடியாமல் இருக்கும்.பாருங்கள்....Unlock செய்வதற்கு Right Click செய்து Unlock Screen என்பதை க்ளிக் பன்னி உங்களடைய Password ஐ கொடுங்கள்.
Password ஐ மாற்றுவதற்கு Right Click செய்து Change Password என்பதை க்ளிக் பன்னி உங்களுடைய பழைய password ஐ கொடுத்த பிறகு புதிய password ஐ கொடுங்கள்.

இந்த மென்பொருள் உங்களுக்கு பிடித்து இருந்தால் மறக்காமல் திரட்டிகளில் ஓட்டுப்போடுங்கள் அது இன்னும் பலரை சென்றடைய உதவும்.
0 comments:
Post a Comment