Headlines News : தரமான செய்திகளை இலவசமாகவும், மிக விரைவாகவும் பெற்றிட இப்போதே உங்களின் mobileலில் F(space)8aamarivu(send)40404 கட்டங்கள் இல்லாத எமது சேவையைப் பெற்று மகிழுங்கள்....

Slider

Home » » Security Reset ஆ? அதுவும் Nokia Phone ஆ? அது எப்படி?

Security Reset ஆ? அதுவும் Nokia Phone ஆ? அது எப்படி?

Written By Unknown on Monday, 24 March 2014 | 10:37

இன்று ஒரே நிமிடத்தில் உங்களுடைய Nokia Phone இன் Security Code இனை Reset செய்வது எப்படி என்று (8aamarivu சொல்லித் தருகிறது.)பார்ப்போம். இப்படி செய்வதால் உங்களுடைய Phone இன் Security Code 12345 இற்கு மாறிவிடும்.


தேவையானது

01.உங்களுடைய phone இன் Data Cable


03.Nokia PC Suite - உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.இல்லாதவர்கள் இங்கு சென்று டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

Nokia PC Suite இனை Exit பன்னிவிட்டு , NSS என்ற மென்பொருளை ஓபன் செய்து கொள்ளுங்கள்.

உங்களுடைய Phone இனை, Data Cable மூலம் இணைக்கும் போது வரும் தெரிவுகளில் PC Suite எனபதை தெரிவு செய்து கொள்ளுங்கள்.


அடுத்து படத்தை பார்த்து செய்து கொள்ளுங்கள்


 
 
 
 


அவ்வளவுதான்....இப்போது உங்களுடைய Phone இன் Security Code 12345 ஆகும்.

- Thanks for your visit -
Share this article :

0 comments:

 
Support : Creating Website | 8aamarivu Template | 8ஆம் அறிவு Template
Proudly powered by 8aamARIVU
Copyright © 2015. 8aamARIVU - All Rights Reserved
Template Design by www.8aamarivu.blogspot.com Published by 8aamarivu Template