கிராபிக்ஸ் எஸ்.எம்.எஸ்கள் பலரும் அனுப்பும் ஒன்று .. வாழ்த்துகள் ....

இது போன்ற எஸ்.எம் .எஸ் களை நீங்கள் எளிதில் உங்கள் பெயரிலேயே உருவாக்கி அனுப்பலாம் . உங்கள் நண்பருக்கு பிறந்த நாள் என்றால் அவருடைய பெயரை எளிதி அவரை வாழ்த்தலாம் .
1.www.network-science.de/ascii/
2.www.sendmassage.com
|| '|| '|| || || || ''||'' ||''|, '''|. `||''|, || //` ('''' || || || .|''|| || || ||<< `'') `|..' .|| || `|..||. .|| ||. .|| \\. `...'
##### # # ##### # # ## ## # # # # # # # # ##### # # # ##### # # # # # # # # # # ##### # # #####
1.இந்த குறுஞ்செய்தி உங்கள் கணினியில் இருந்து உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள் .
2.உங்கள் மின்னஞ்சலை கைபேசியில் திறந்து இந்த கோப்பை சேமித்து விடுங்கள் ..(மொபைல் இணைய இணைப்பு வேண்டும் need gprs connection )
இனி நீங்கள் விரும்பும் நபருக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பலாம் .
நன்றி
0 comments:
Post a Comment