அதாவது http://www.ssyoutube.com/watch?v=xoV2U-G2ioA சிவப்பு மையி னால் குறிப்பிடப்பட வாறு (ss) இடைவெளியில் அதாவது www. இந்த இடைவெளியில் youtube.com/watch?v=xoV2U-G2ioA இரண்டு SS எழுத்து க்களை இணைப்பதன்மூலம் savefrom.ne எனும் இத்தளத்திற்க்குச்
செல்லும். சென்ற பின்னர் உங்களுக்கு தேவை யான தரம் மற்றும், போ ர்மெட் என்பவற்றைத் தெரிவு செய்து கொண்டு தரவிறக்கம் (download) என்பதனை அழுத்துவ தன் மூலம் வீடியோ தரவிறக்கப்படும். இத்தளத் தில் நீங்கள் விரும்பிய போர்மெட்க்களில் விரும்பிய தரத்தில் (240 to HD quality) தரவிறக்கிக் கொள்ளலாம். உயர் தரத்தினி ல் தரவிறக்கிக் கொள்ள வேண்டுமாயின் நீங்கள் பார்க்கும் வீடியோ உயர் தரத்தில் பதி வேற்றப்பட்டி ருக்க வேண்டும். எந்தவித சிரமமுமின்றி மிக வி ரைவாக தரவிறக்கி கொள்ள முடியுமென்பது குறிப் பிடத்தக்கது.
YouTube videoக்கள download செய்யுங்க
Written By Unknown on Wednesday, 2 April 2014 | 19:02
Labels:
கணினி


0 comments:
Post a Comment