Headlines News : தரமான செய்திகளை இலவசமாகவும், மிக விரைவாகவும் பெற்றிட இப்போதே உங்களின் mobileலில் F(space)8aamarivu(send)40404 கட்டங்கள் இல்லாத எமது சேவையைப் பெற்று மகிழுங்கள்....

Slider

Home » » window 7 ல் USB Drive (USB Port) மறச்சிடுங்க.....

window 7 ல் USB Drive (USB Port) மறச்சிடுங்க.....

Written By Unknown on Saturday, 26 April 2014 | 02:13



தேவையற்ற பென்ரைவ் களின் அதிக பாவனையால் வைரஸ் தாக்கம், மற்றும் எமது கணணியில் உள்ள தகவல்களை ஏனையோர் Pendrive மூலம் களவாடாமல் இருக்க போன்ற பல்வேறு தேவைகளுக்காக நாம் கணணியில்உள்ள USB Port ஐ மறைக்க எண்ணியிருப்போம். 

ஆனால் எப்படி இதைச் செய்யலாம் என்றுதானே முடியவில்லை என்றும் வருத்தப்பட்டிருப்போம். அதற்க்கு தீர்வாக இப் பதிவு அமையுமென எதிர்பார்க்கின்றேன். முதலில், START இனுள் சென்று அங்கே RUN என்பதைக் கிளிக் செய்யுங்கள். 

இப்போ தோன்றும் RUN விண்டோவில் “ regedit ” என்று type செய்து Enter பண்ணுங்கள். இப்போ உங்களுக்குRegistry Editor Window ஆனது தோன்றியிருக்கும். 

இதிலே கீழ் காட்டிய ஒழுங்கில் சென்று “ Start “ என்பதை அடைந்து அதனை Double Click செய்து திறந்துகொள்ளுங்கள். HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Services\USBSTOR

இப்போ கீழ் காட்டியவாறு காணப்படும்.

இதில் Value Data: என்பதில் இலக்கம் “4“ ஐக் கொடுத்து OK பண்ணவும்.

அவ்வளவுதான், உங்கள் கணணியை மீள இயக்கவும். இனிமேல் USB Port ஆனது செயலிழந்துவிடும்.

மீண்டும் செயற்படுத்த வேண்டுமாயின் இதே ஒழுங்கில் சென்று Value Data: என்பதில் இலக்கம் “ “ இற்குப் பதிலாக இலக்கம் “ 3 “ ஐக் கொடுத்து OK பண்ணி கணணியை மீள இயக்கவேண்டியதுதான்...

எங்கே முயற்சித்துப் பாருங்களேன்....

Share this article :

0 comments:

 
Support : Creating Website | 8aamarivu Template | 8ஆம் அறிவு Template
Proudly powered by 8aamARIVU
Copyright © 2015. 8aamARIVU - All Rights Reserved
Template Design by www.8aamarivu.blogspot.com Published by 8aamarivu Template