Facebook சமூக இணையதளத்தில் Chat செய்வதற்கு நாம் ஏதேனும் ஒரு உலாவியில் ( Browser) Facebook தளத்திற்குள் நுழைந்த பின்னரே Chat செய்யும் வசதி உண்டு. அப்படி இல்லாமல் Yahoo messenger / Gtalk / MSN Messenger போன்று Browser இல்லாமல், Desktop இல் chat செய்யும் படி உருவாக்கப் பட்டுள்ள ChitChat for Facebook எனும் இலவச மென்பொருள் கருவி மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
(தரவிறக்க சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது)
இந்த மென்பொருள் கருவியை தரவிறக்கி உங்கள் கணினியில் பதிந்து கொள்ளும் பொழுது, Installation Wizard இல் Install Auto Complete Pro எனும் வசதியை வேண்டாமென்றால் அதனை நீக்கி விடுங்கள்.
- காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்!! -
0 comments:
Post a Comment