Headlines News : தரமான செய்திகளை இலவசமாகவும், மிக விரைவாகவும் பெற்றிட இப்போதே உங்களின் mobileலில் F(space)8aamarivu(send)40404 கட்டங்கள் இல்லாத எமது சேவையைப் பெற்று மகிழுங்கள்....

Slider

Home » » Education for all - 05

Education for all - 05

Written By Unknown on Friday, 4 April 2014 | 23:37

1) World Wide Web (WWW) தமிழில் எவ்வாறு அழைக்கலாம் ?
1) இணையம்2) வலைத்தளம்3) பரந்துபட்ட உலகத் தகவல் பரிமாற்றம்4) சுட்டிக்காட்டும் கருவி
2) பின்வருவனவற்றுள் வன்பொருளை தெரிவு செய்க ?
1) விசைப்பலகை2) சுட்டி3) அச்சியந்திரம்4) ஒலிபெருக்கி
3) கணினிக்கு முக்கியமான சேமிப்பகம் எது ?
1) சேமிப்புத் தட்டுகள்2) பிரதான சேமிப்பகம்3) விசைப்பலகை4) சுட்டி
4) பின்வருவனவற்றுள் கணினியின் வகையை தெரிவு செய்க ?
1) மேசைக்கணினி2) விசைப்பலகை3) உயர்தரத் துரிதக் கணினி4) மடிக்கணினி
5) பின்வருவனவற்றுள் சுட்டிக்காட்டும் கருவி எவை ?
1) குறிப்பேனா2) பிரதான சேமிப்பகம்3) சுட்டி4) சேமிப்புத் தட்டுகள்
6) பின்வருவனவற்றுள் உலாவிகளை தெரிவு செய்க?
1) Microsoft Internet Explorer2) Yahoo3) Google Chrome4) Msn
7) பின்வருவனவற்றுள் தரவுக்கு உதாரணங்களை தெரிவுசெய்க?
1) முறைவழிப்படுத்தப்பட்ட, தீர்மானங்களுக்கு வரமுடியுமான தரவுகளின் சேர்க்கை.2) முறைப்படுத்தப்படாத எண்கள்3) எழுத்துக்கள்4) உருக்கள்
8) பின்வருவனவற்றுள் மென்பொருள் அல்லாதது?
1) Ms Office2) Photoshop3) Dream viewer4) Mouse
9) பின்வருவனவற்றுள் மென்பொருளின் வகை அல்லாதது ?
1) செய்முறை கட்டமைப்பு தொகுதி2) விசைப்பலகை3) பிரயோக மென்பொருள்4) கட்டமைப்பு மென்பொருள்
10) பின்வருவனவற்றுள் மின்னஞ்சல் அனுப்புவதற்கு உதவும் இணையத்தளங்கள் எவை?
1) Yahoo2) Gmail3) Google4) Hotmail

Share this article :

0 comments:

 
Support : Creating Website | 8aamarivu Template | 8ஆம் அறிவு Template
Proudly powered by 8aamARIVU
Copyright © 2015. 8aamARIVU - All Rights Reserved
Template Design by www.8aamarivu.blogspot.com Published by 8aamarivu Template