Headlines News : தரமான செய்திகளை இலவசமாகவும், மிக விரைவாகவும் பெற்றிட இப்போதே உங்களின் mobileலில் F(space)8aamarivu(send)40404 கட்டங்கள் இல்லாத எமது சேவையைப் பெற்று மகிழுங்கள்....

Slider

Home » » Education for all-04

Education for all-04

Written By Unknown on Friday, 4 April 2014 | 23:45




1) "Random Access Memory(RAM)"என்பதன் தமிழ் பதம் எது ?
1) சேமிப்பகம்2) எழுந்தமானமாக செயலாற்றும் ஞாபகசக்தி3) அடையாளக்குறி4) வாசித்தலுக்கு மட்டுமேயான ஞாபகசக்தி
2) போலியான வன்பொருள், மென்பொருள்களை உருவாக்குவது, பயன்படுத்துவது எவ்வாறு அழைக்கப்படும் ?
1) Crime2) Cracking3) piracy4) virus
3) Microsoft நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட அட்டவணைச் செயலி?
1) Improve2) Quattro Pro3) Excel4) VisiCalc
4) எது மாறிகள் (Variables) என்றழைக்கப்படுகின்றன?
1) சர நிலையுரு (String Literal)2) வில்லைகள் (Tokens)3) குறிப்பெயர்கள் (Identifiers)4) சிறப்புச்சொற்கள் (Keywords)
5) Ms Word இல் எழுத்தை தடிமனாக்க விசைப்பலகையில் எதனை அழுத்த வேணும்?
1) Ctrl+S2) Ctrl+B3) Ctrl+U4) Ctrl+I
6) AVI வடிவம் யாரால் உருவாக்கப்பட்டது?
1) IBM2) Apple3) Microsoft4) Macromedia
7) Multimedia Messaging System (MMS) என்பதன் தமிழ் பதம்?
1) ஊடாடும் பல்லூடகம்2) பல்லூடக செய்தி வழங்கும் அமைப்பு3) பல்லூடக குறுஞ்செய்தி வழங்கும் அமைப்பு4) பல்லூடக அமைப்பு
8) பல்லூடக கோப்புக்களை உருவமைக்க உதவும் மென்பொருள்கள் எவை?
1) Photo Shop2) Flash3) Maya4) Paint
9) தன்னைத்தானே நகலெடுத்துப் பெருக்கிக்கொள்ளும், கணிப்பொறியில் சேமித்து வைத்துள்ள தரவுகளுக்கும், கோப்புக்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்தக்கூடியது எது?
1) piracy2) cracking3) virus4) privacy
10) குறிப்பிட்ட வாடிக்கையாளர் சேவைக்காக தொலைபேசி அடிப்படையில் அமைந்த சேவை பகிர்வு எது?
1) Telephone2) Call Center (அழைப்புதவி மையங்கள்)3) Internet Banking4) Email
Share this article :

0 comments:

 
Support : Creating Website | 8aamarivu Template | 8ஆம் அறிவு Template
Proudly powered by 8aamARIVU
Copyright © 2015. 8aamARIVU - All Rights Reserved
Template Design by www.8aamarivu.blogspot.com Published by 8aamarivu Template