Headlines News : தரமான செய்திகளை இலவசமாகவும், மிக விரைவாகவும் பெற்றிட இப்போதே உங்களின் mobileலில் F(space)8aamarivu(send)40404 கட்டங்கள் இல்லாத எமது சேவையைப் பெற்று மகிழுங்கள்....

Slider

Home » » Education for all - 02

Education for all - 02

Written By Unknown on Friday, 4 April 2014 | 22:49



1) தரவைக்குறிக்கும் DATA எந்த சொல்லிருந்து வந்தது?
1) Value2) Data3) Datum4) Date
2) DBMSக்குத் துணை நிற்கும் மொழி எது?
1) SQL2) C3) COBOL4) VB
3) இணையத்தின் வழியே கல்வி கற்ப்பது எவ்வாறு அழைக்கப்படும்?
1) மின் அரசாண்மை (e-governance)2) தரவு மேலாண்மை (Data Management)3) அழைப்புதவி மையங்கள் (Call Centers)4) மின் கற்றல் (e-learning)
4) பின்வரும் எந்த எழுத்துவகை அலுவலக ஆவணங்களில் பயன்படுத்தப்படுகிறது?
1) Fajita2) Symbol3) Times New Roman4) Wingdings
5) பதிவுகளை அகர வரிசையில் (Alphabet) அல்லது எண்களின் ஏற்ற இறக்க வரிசையில் ஒழுங்கு செய்வது?
1) தேடுதல் (Searching)2) வரிசையாக்கம் (Sorting)3) சேர்த்தல் (merging)4) வடிகட்டுதல் (Filtering)
6) முழு ஆவணத்தையும் தேர்ந்தேடுக்க பயன்படுத்தப்படும் சாவிச் சேர்மானம் எது?
1) Ctrl+S2) Ctrl+A3) Ctrl+O4) Ctrl+V
7) Search and Replace உரையாடல் பெட்டியை பெறுவதற்கான சாவிச் சேர்மானம்?
1) Ctrl+F2) Alt+S3) Ctrl+S4) Shift+S
8) பந்தி உரையாடல் பெட்டியை பெறுவதற்குத் தேவையான கட்டளை?
1) Edit-Paragraph2) Format-Paragraph3) Insert-Paragraph4) tools-Paragraph
9) இரண்டு சிற்றறைகளை ஒன்றாக மாற்றுவதற்கு பயன்படுவது எது?
1) Split2) Merge3) Cell4) Insert
10) ஒரு அடிக்குறிப்பை உருவாக்குவதற்கு பயன்படும் TAB எது?
1) Header2) Footer3) Format4) Title

- கசடறக் கற்க -
Share this article :

0 comments:

 
Support : Creating Website | 8aamarivu Template | 8ஆம் அறிவு Template
Proudly powered by 8aamARIVU
Copyright © 2015. 8aamARIVU - All Rights Reserved
Template Design by www.8aamarivu.blogspot.com Published by 8aamarivu Template