நாம் உபயோகிக்கும் கணினியில் ஒவ்வொரு கணினியையும் வேறுபடுத்த ஒவ்வொருகணினிக்கும் தனித்தனி I.P எண் கொடுத்து வேறுபடுத்தி இருப்பார்கள். இந்த IP எண்ணைவைத்தே இந்த கணினியை யார் உபயோகிக்கிறார்கள், எந்த இன்டர்நெட் connectionஉபயோகிக்கிறார்கள் அவர்களின் தொடர்பு மெயில்கள் ஆகியவைகளை சுலபமாகஅறியலாம். மற்றும் இதன் மூலம் நமக்கு வரும் மெயில்களை அவற்றின் அனுப்பிய IPஎண்ணை வைத்து அந்த மெயிலின் உண்மை தன்மையை கண்டறியலாம்.
மென்பொருளை பயன் படுத்தும் முறை:
- இதற்கு முதலில் கீழே உள்ள Download பட்டனை அழுத்தி இந்த மென்பொருளைஉங்கள் கணினியில் Download செய்து கொள்ளுங்கள்.
- இந்த மென்பொருளை தரவிறக்கியவுடன் நேரடியாக உபயோகிக்கிலாம் உங்கள்கணினியில் இன்ஸ்டால் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
- இந்த மென்பொருளை ஓபன் செய்தவுடன் உங்களுக்கு கீழே இருப்பதை போலவிண்டோ வரும்.
- இது போல் உங்கள் IP எண்ணை கொடுத்தவுடன் கீழே உள்ள OK என்ற பட்டனைஅழுத்தி விடுங்கள்.
- அவ்வளவு தான் இனி நீங்கள் கொடுத்த IP எண்ணின் அனைத்து விவரங்களும்சுலபமாக அறிந்து கொள்ளலாம்.
- இது போல தங்களுக்கு நீங்கள் கொடுத்த IP யின் மேலதிக விவரங்கள் அறிந்துகொள்ளலாம்.
- ஒருவேளை தங்களுக்கு உங்கள் கணினியின் IP எண் தெரியவில்லை எனில்கவலை வேண்டாம் இந்த மென்பொருளில் HELP மெனுவில் சென்று அங்கு உள்ளShow my current Ip address கிளிக் செய்தால் உங்கள் கணினி இணையத்தோடுஇணைக்கப்பட்டு உங்கள் IP நம்பர் கிடைக்கும்.
- அந்த எண்ணை காப்பி செய்து கொண்டு இந்த மென்பொருளில் பேஸ்ட் செய்துவிவரங்கள் அறிந்து கொள்ளலாம்.
- இனி நமக்கு வரும் மெயிலில் உள்ள IP யை வைத்தே அந்த மெயில் அனுப்பியவரின்விவரங்களை அறிந்து கொள்ளலாம்.
0 comments:
Post a Comment