Headlines News : தரமான செய்திகளை இலவசமாகவும், மிக விரைவாகவும் பெற்றிட இப்போதே உங்களின் mobileலில் F(space)8aamarivu(send)40404 கட்டங்கள் இல்லாத எமது சேவையைப் பெற்று மகிழுங்கள்....

Slider

Home » » ஒரே கிளிக் (click) தான், Laptop monitor off !!

ஒரே கிளிக் (click) தான், Laptop monitor off !!

Written By Unknown on Monday, 24 March 2014 | 07:53


laptop இல் ஏதாவது  செய்து கொண்டிருக்கும் போது, அதன் Monitor தேவையில்லாமல் வேலை செய்து கொண்டிருக்கும்.இதனால் Laptop இன் Battery தான் வீண்விரயமாகிக்கொண்டு இருக்கும்.அந்த நேரத்தில் Monitor ஐ Off செய்வதன் மூலம், Battery மூலம் நாம் பாவிக்கும் நேரத்தை அதிகாித்து கொள் முடியும்.

Format Factory போன்றவற்றை பயன்படுத்தி  Convert செய்து கொண்டிருக்கும் போது, Pinnacle , Power DirectorVideo Studio போன்றவற்றில் Video File ஆக மாற்றும் போது மற்றும் இணையத்தில் இருந்து பொிய File ஒன்றை Download செய்யும் போது, போன்ற சந்தா்ப்பங்களில் அதிக நேரம் எடுத்துக்கொள்வதால், நம்முடைய வேறு வேலைகளை செய்து கொள்ள முயற்சிப்போம்.இந்த நேரத்தில் Monitor இன் தேவை நமக்கு பெரும்பாலும் தேவைப்படாது.Pc ஆக இருந்தால் Monitor ஐ  Off செய்துவிட்டு செல்லலாம் ஆனால், Laptop இற்கு அப்படி இல்லியே? என்ற கவலையை போக்க இந்த சிறிய மென்பொருள் உதவுகிறது.

இதில் ஒரே க்ளிக் மூலம்  laptop இன் Monitor ஐ Off செய்ய முடியும் (விரும்பிய செக்கன் கொடுத்தும் Off பன்ன முடியும்) அதுமட்டும்மில்லாது அதை செய்வதற்கு விரும்பிய Shortcut ஐயும் அமைக்க முடியும்.

Download செய்ய 



பிடித்திருந்தால் நண்பா்களுடன் பகிா்ந்து கொள்ளுங்கள்.

Share this article :

0 comments:

 
Support : Creating Website | 8aamarivu Template | 8ஆம் அறிவு Template
Proudly powered by 8aamARIVU
Copyright © 2015. 8aamARIVU - All Rights Reserved
Template Design by www.8aamarivu.blogspot.com Published by 8aamarivu Template