Firefox browser > option > Advance > setting இவ்வாறு செல்லுக
பின்னர், கீழ் உள்ளவாறு Network என்பதனைச் Select செய்க...
அதில் IP : 118.98.35.251 Port : 8080 என்பதனைக் கொடுங்கள்
கீழ் உள்ளவாறு மொழியினை உங்களின் மொழியினை இந்துநேசிய மொழிக்கு மாற்றிக் கொள்ளுங்கள்.
இப்போது உங்களின் Last Name ஐ Delete பண்ணிட்டு save செய்து கொள்ளுங்கள்
அவ்வாறு Save செய்தபின்னர், மீண்டும் மொழியினை உங்களது மொழிக்கு மாற்றுங்கள்.
இப்போது நீங்கள் நினைத்தது போல் உங்களின் Facebook Name தனி Name ல் வந்திருப்பதை காணமுடியும்.
இதுபற்றிய மேலதிக தகவல்களுக்கு எம்மைத் தொடர்பு கொள்ளுங்கள் 94757711334
-நன்றி உங்களின் வருகைக்கு-
0 comments:
Post a Comment