Headlines News : தரமான செய்திகளை இலவசமாகவும், மிக விரைவாகவும் பெற்றிட இப்போதே உங்களின் mobileலில் F(space)8aamarivu(send)40404 கட்டங்கள் இல்லாத எமது சேவையைப் பெற்று மகிழுங்கள்....
Written By Unknown on Thursday, 20 March 2014 | 18:35
இராத்திரி ராகம் என் செவிகளை வருடி இதய நரம்புகளுடன் சங்கமித்து உள்ளிருக்கும் உன் நினைவுகளை மெல்ல சீண்டுகிறது....... வார்த்தைகள் மௌனித்துப்போக இவனது உள்ளம் மட்டும் மௌனமாக அழுகிறது....... சிந்திய முத்துக்களாய் சிரித்திருந்த உன் சின்னப் புன்னகைக்குள் புதைந்து விட்டது என் உள்ளம் மட்டுமல்ல இவனது வாழ்வும்தான் என்பதை - நீ அறியமாட்டாயடி..... காற்றோடு கலந்து கவிபாடித்திரிந்த கற்பக நாட்கள் சிதைந்த சிற்பமாய் சிதறியதேனடி............ மூச்சையானாலும் முகம்காணவேண்டுமென்ற உன் முத்தான வார்த்தைகள் செத்துப்போனதேனடி........... கண்ணே..... நான் மரணத்தின் விளிம்பில் நின்று கேட்கிறேன் உன் கருவிழிக்குள் கரைந்துவிட்ட இவது எதிர்காலம் மீண்டும்மலருமா?...............
0 comments:
Post a Comment