Headlines News : தரமான செய்திகளை இலவசமாகவும், மிக விரைவாகவும் பெற்றிட இப்போதே உங்களின் mobileலில் F(space)8aamarivu(send)40404 கட்டங்கள் இல்லாத எமது சேவையைப் பெற்று மகிழுங்கள்....

Slider

Home » » அறிந்தும் அறியாமலும் - 12

அறிந்தும் அறியாமலும் - 12

Written By Unknown on Sunday, 30 March 2014 | 18:23

giraafee
Image courtesy:kevinnicollecolvin.blogspot.de
ஒட்டகச்சிவிங்கியின் சராசரி எடை சுமார் 1400 கிலோவாகும். அதாவது கிட்டத்தட்ட ஒரு மினி லாரியின் எடை !
puunai
Image courtesy:biosthangappa.blogspot.com
பூனைகளின் கூட்டம் க்ளவுடர் (clowder) என்றும்; ஆண் பூனைகள டாம் (tom) என்றும்; பெண் பூனைகள் மோல்லி அல்லது க்வீன் (molly or queen) என்றும்; பூனைக்குட்டிகள் கிட்டன்கள் (kittens) என்றும் அழைக்கப்படுகினறன.
yaanai
Image courtesy: marabinmaindanmuthiah.blogspot.com
 யானைக்கு இயற்கை எதிரிகள் கிடையாது. சிங்கங்கள் அவ்வப்போது பலவீனமான, சிறிய யானைகளை தாக்கும். அதே வேளையில் அவற்றிற்கு மனிதனே மிகப்பெரிய எதிரியாக இருக்கின்றான். யானையின் தந்தம் போன்ற பொருட்களுக்காக அதிகமான யானைகள் மனிதர்களால் கொள்ள்பபடுகின்றன.
tigons
Image courtesy: lion_roar.tripod.com
சிங்கத்தையும் , புலியையும் இணைத்து உருவாக்கப்படும் கலப்பினங்களுக்கு (tigons and ligers) டைகன்ஸ் மற்றும் லைகர்ஸ் என்று அழைக்கப்படுகின்றன.
gorilla
Image courtesy: cliftonpeople.co.uk
விலங்கினங்களில் புத்திசாலியானதாக கொரில்லாகள் கருதப்படுகின்றன. அவை பலவிதமான கருவிகள் உபயோகிப்பதிலும், சைகைகள் செய்வதிலும் சிறந்து விளங்குகின்றனவாம். மேலும், போக்குவரத்து குறியீடுகளை கண்டுகொள்வதிலும் சிறந்து விளங்குகின்றவாம் !
Share this article :

0 comments:

 
Support : Creating Website | 8aamarivu Template | 8ஆம் அறிவு Template
Proudly powered by 8aamARIVU
Copyright © 2015. 8aamARIVU - All Rights Reserved
Template Design by www.8aamarivu.blogspot.com Published by 8aamarivu Template